விரைவில் ஓய்வு

img

விரைவில் ஓய்வு? திசை மாறும் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகத் தயார் நிலையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் தவிர மற்ற பொழுதுபோக்கு செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.